.bmp)
.bmp)
.bmp)
.bmp)
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2005 நாடக விழாவின் போது லயம் மண்ணின் தாளங்கள் நிகழ்ச்சியை அறீமுகப்படுத்திய போது.
பேராசிரியர் சி.மெளனகுரு ஈழத்து அரங்க வரலாற்றில் தமிழ் சூழலில் மிகப் பெரும் சாதனைகள் படைத்தவர்.ஈழத்து கூத்து என்ற சொல்லாடலுக்கு சூத்திரமானவார்.
1 comment:
வணக்கம்
பேராசிரியர் கைலாசபதி,பேராசிரியர் மௌனகுரு வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அறிய விரும்புகிறேன்.
தக்க நூல்கள், அறிஞர்கள், இணையப் பக்கங்கள் தெரிந்தால் தெரிவிக்கவும்.
மு.இளங்கோவன்
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி
புதுச்சேரி,இந்தியா
muelangovan@gmail.com
Post a Comment